இயந்திர கற்றல் அல்லது செயற்கை அறிதிறன் கருவிகளைப் பயன்படுத்தி, தமிழில் உருவாக்கப்படும் ஆக்கங்களுக்கான செய்முறைகள் (recipes) கீழே தொகுக்கப்பட்டு பகிரப்படுகின்றன.
ஒரு விடயம் பற்றி, ஒரு சில வசன உள்ளீட்டுடன், ஒலி வடிவிலான உரை ஒன்றை உருவாக்குதல்.
ஒரு விடயம் பற்றிய தகவலை, மேலதிக விபரங்களுக்குடன் ஒலி வடிவில் பகிர விழையும் அனைவரும்.
https://www.youtube.com/watch?v=vEquuxF8cV0
மேலே சுட்டப்பட்ட காணொளியில் பயன்படுத்தப்பட்ட ஒலி வடிவிலான உரை, இயந்திரக் கற்றல் கருவிகள் துணை கொண்டு உருவாக்கப்பட்டது.
- சட் யிபிடி (ChatGPT) - ஒரு சில ஆங்கில வசன உள்ளீட்டுடன் உரை ஒன்றை உருவாக்கல் (கீழே பார்க்க)
- கூகிள் மொழிபெயர்பி (Google Translate) - ஆங்கிலத்தில் இருந்த உரையை தமிழில் மொழிபெயர்த்தல் (உரையில் சிறிய எழுத்துப்பிழை திருத்தங்கள் கையால் (manual) செய்யப்பட்டது.)
- உரையில் இருந்து ஒலி - (Text to Speech Voices - Narakeet) - தமிழ் உரையை கணினி மூலம் வாசித்தல்/ஒலியாக மாற்றுதல்
“venmathi handloom factory which employs women from families which have them as breadwinners.
The families have lost members due to the war in Sri lanka's eastern district of Batticaloa.
Venmathi handloom factory was built and then supported by many organizations and is now successfully producing various products such as sarees, sarongs, towels, bedsheets and pillowcases.
Chatgpt, give me this paragraph as two longer paragraphs with more information to put as a background script for a video about venmathi handloom centre”